Pages

Thursday, February 10, 2011

மதுரையில் மங்காத்தா டீம்

அல்டிமேட் ஸ்டார் அஜீத் வெங்கட் பிரபு இயக்கத்தில் மங்காத்தா படத்தில் நடித்து வருகிறார். இது அஜீத்தின் 50வது படம். இதன் அடுத்தகட்ட படிப்பிடிப்பு படுவேகமாக நடந்து வருகிறது. இதனையடுத்து இயக்குனர் வெங்கட் பிரபும், தயாரிப்பாளர் தயாநிதி அழகிரியும் மங்காத்தா படத்தை தல பிறந்தநாள் அன்று வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மதுரையில் நடக்கும் என தெரிகிறது. மேலும் மதுரையில் மார்ச் 1ந் தேதி முதல் படப்பிடிப்பு நடக்கலாம் எனக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment